STEVE! (martin) a documentary in 2 pieces
பொழுதுபோக்குத் துறையில் ஸ்டீவ் மார்ட்டின் மிகவும் விரும்பப்படும் மற்றும் மர்மமான நபர்களில் ஒருவர். கடந்தகாலம் மற்றும் நிகழ்காலம் என்ற இரு வித்தியாசமான கண்ணோட்டங்களிலிருந்து அவரது அசாதராணமான கதைக்குள் சென்று, அவரது ஆரம்பக் காலங்கள் தற்போதைய அவரது எதிர்பாராத நிறைவான வாழ்க்கையை எப்படிப் பிரதிபலித்தன என்று பாருங்கள்.