The Me You Can't See
ஓப்ரா வின்ஃப்ரே மற்றும் இளவரசர் ஹாரி ஆகியோர் மனநலத்தைப் பற்றிய நேர்மையான விவாதங்களை வழிநடத்த கைகோர்க்கிறார்கள். உண்மை, புரிதல் மற்றும் எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கையைத் தேடுவதற்கான வாய்ப்பை வழங்கும் இந்தத் தொடரில் உலகம் முழுவதிலுமிருந்து வெளிச்சம் தரும் கதைகள் இடம்பெற்றுள்ளன.