Gutsy
நம்மை சிரிக்கவும் வைத்து, நமக்குத் துணிச்சலும் ஊட்டும், சாதாரண பெண்கள் முதல் பிரபலமாக வெளியில் தெரியாத ஹீரோக்கள் வரையிலான உலகின் தைரியமான மற்றும் துணிச்சலான பெண்களுடன், ஹிலாரி கிளின்டன் மற்றும் செல்சி கிளின்டன் செல்லும் மறக்க முடியாத சாகச பயணத்தை அவர்களோடு சேர்ந்து பயணிப்போம்.