Shape Island
ஸ்குயர், டிரையாங்கிள் மற்றும் சர்கிள் ஆகிய மூன்று நண்பர்கள், மனதைக் கொள்ளைக்கொள்ளும் ஒரு தீவில், சாகஸப் பயணங்களுக்கிடையே, ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ளவும், தங்களுக்கிடையே உள்ள வித்தியாசங்களையும் தாண்டி ஒரு பிணைப்பை உருவாக்கவும் முயல்கின்றார்கள். சர்வதேச அளவில் அதிக-விற்பனையாகும் மெக் பார்நெட் மற்றும் ஜான் கிளாஸ்ஸெனின் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது.