Omnivore
பெரூ நாட்டின் உப்பளங்களிலிருந்து, ருவாண்டாவின் காபித் தோட்டங்கள் வரை, சமூகங்களை வளர்த்து, நம்பிக்கைகளை வடிவமைத்து, மனித இனத்தின் இழைக்கோடுகளையே நிரந்தரமாக மாற்றிவிட்ட உணவுப் பொருட்களைப் பற்றி கண்டறிந்து, கொண்டாடி மகிழுங்கள். உலகப்புகழ் பெற்ற ஷெஃப் ரெனே ரெட்செப்பியின் வர்ணனையில் கண்டுகளியுங்கள்.