Losing Alice
சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட இந்த நியோ-நுவா திரைப்படத்தில், ஆலிஸ் ஒரு நடுத்தர வயது திரைப்பட இயக்குனர், தனது குடும்பத்தை வளர்த்தெடுப்பதில் திக்கு தெரியாமல் நிற்கிறாள். ஆனால் கவர்ச்சிகர திரைக்கதை எழுத்தாளரான சோஃபியுடனான எதிர்பார்க்காத சந்திப்பு, எந்த விலைகொடுத்தாவது வெற்றியை நோக்கி பயணிக்கும் ஒரு வெறித்தனமான பயணத்திற்கு ஆலிஸை இட்டு செல்கிறது.