Lincoln’s Dilemma
நீங்கள் இதுவரைக் கண்டிராத ஆபிரகாம் லிங்கனின் மற்றொரு பக்கத்தை தெரிந்துகொள்ளுங்கள். நான்கு பாகங்கள் கொண்ட இந்த ஆவணப்படத்தில், மாபெரும் மீட்பர் என்று அழைக்கப்பட்ட ஒரு மனிதரைப் பற்றிய நுணுக்கமான கண்ணோட்டத்தை, மாறுபட்ட கருத்துக்கள் கொண்ட வரலாற்றியலாளர்கள் குழுவும், காப்பக புத்தகங்களும் வெளிப்படுத்துகின்றன.