K-Pop Idols
உலகம் முழுவதிலும் உள்ள கலைஞர்களுடைய மேடைக்குப் பின்னால் நடப்பதை காட்டும் இந்த தொடர் வசீகர வெளித்தோற்றம் மற்றும் யதார்த்தம், கடின உழைப்பு என இரண்டு பக்கங்களையும் காட்டுகிறது. குறையில்லாததைத் தவிர எதையும் ஏற்றுக்கொள்ளாத ஒரு கலை வடிவத்தில் சோதனைகள் மற்றும் வெற்றிகள் மூலமாக வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் தங்களால் முடிந்த முழு உழைப்பையும் கொடுக்கிறார்கள்.