KPOPPED
உலகளாவிய இசை பிரபலங்களும் உலகப் புகழ்பெற்ற கே-பாப் கலைஞர்களும் பிரம்மாண்ட பாடல் போரில் பங்கேற்கின்றனர். இவர்கள் உச்சக்கட்ட பெருமையை அடைய, ஒரு நட்பான போட்டியில் தங்களது மாபெரும் ஹிட் பாடல்களை கே-பாப் ஸ்டைலில் பாடி, தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனர்.