Dear Edward
ஒரு 12 வயது சிறுவன் மட்டும் ஒரு விமான விபத்தில் இருந்து உயிர் பிழைக்கிறான். அந்த விபத்தால் பாதிக்கப்பட்ட அவனும் மற்றவர்களும் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கையில், எதிர்பாராத நட்புகளும், காதல்களும், சமூகங்களும் உருவாகின்றன.