Becoming You
ஒலிவியா கோல்மனின் வர்ணனையில், உலகம் முழுதும் 100 குழந்தைகளின் பார்வையில் சொல்லப்பட்டு, இந்த ஆவணத்தொடர், குழந்தைகள், பிறந்ததிலிருந்து ஐந்து வயது வரை, எப்படி யோசிக்க, பேச, நகர மற்றும் அன்பு செலுத்த கற்றுக்கொள்கிறார்கள் என்று பதிவு செய்கிறது.