Amazing Stories
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் எட்வேர்டு கிட்ஸிஸ் & ஆதம் ஹோரோவிட்ஃச் எனும் தொலைநோக்கு பார்வை கொண்ட நிர்வாக தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த உன்னதமான தொகுப்பின் மறுஅவதாரம், தினம் காணும் பாத்திரங்களை அற்புதமான, கற்பனை உலகத்திற்கு கூட்டிச் செல்கிறது.