தி பேக்
இந்த சர்வதேச சாகசத்தில், நாய்களும் அவைகளது மனித தோழர்களுமான 12 அணிகள் சுவாரஸ்யமிக்க சவால்களில் பங்கேற்று தங்களின் உறவுகளை கொண்டாடுகின்றனர். இந்த மறக்கமுடியாத பயணத்தின் இறுதியில் வெல்லும் அணிக்கு வாழ்க்கையையே மாற்றக்கூடிய பரிசுத் தொகையாக $500,000மும் விலங்கு தொண்டிற்காக $250,000ம் வழங்கப்படும். தி பேக்கை தொகுத்து வழங்குபவர் தங்க பதக்கம் வென்ற ஸ்கீயர் லின்ட்சி வானும் அவர்களது நாய் லூசியும்.
