Madam Secretary · சீ.4, எபி.6
லூப்ஹோல்
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க CIA ஏஜெண்டை விடுவிப்பதற்காக, தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை ஜனாதிபதியும், எலிசபெத்தும் நிராகரிக்கும் போது, ஹென்றி அதனை ஏற்க மறுக்கிறார். மேலும், சிக்கலில் மாட்டித் தவிக்கின்ற ஸ்டீவிக்கு ஆதரவாக எலிசபெத் இருக்கிறார்.