பாஷ் · சீ.6, எபி.1
த ஓவர்லுக்
கிட்டதட்ட ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், டெய்ஸி க்ளெய்ட்டன் கொலை வழக்கில் அதிகமாக உழைத்து வரும் பாஷ், மருத்துவ இயற்பியலாளர் ஸ்டான்லி கென்ட்டின் கொலையை விசாரிக்க லேக் ஹாலிவுட் ஓவர்லுக்குக்கு அழைக்கப் படுகிறார். தனது துறையில் ஊழல் அதிகாரிகளைப் பிடிக்க எட்கர் வலைவீசுகிறார், மேடி புதிய பயிற்சிப்பணியைத் தொடங்குகிறாள், மேயர் பதவிக்கான தனது பிரச்சாரத்தைத் தலைவர் இர்வின் இர்விங் தொடங்குகிறார்.