ஸ்மால்வில் · சீ.6, எபி.15
அசாதாரண நிலை
டோபியஸ் எனும் ஒரு இளைஞன் விண் கல் பொழிவின் போது கண்களை இழந்தவன். இப்போது அவனால் விண்கற்களின் விசித்திரங்களை அடையாளம் காண முடியும். க்ளார்க்கும் க்ளோவும், லெக்ஸ் அற்புத சக்திகளைக்கொண்ட மனிதர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது சோதனைகளை செய்ய அந்த இளைஞனை பயன்படுத்துகிறான் என்று கண்டறிகின்றனர்.