The Tragedy of Macbeth
சிறந்த நடிகர் உட்பட, 3 ஆஸ்கார்® விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம். கொலை, பைத்தியக்காரத்தனம், லட்சியம் மற்றும் வெறித்தனமான தந்திரங்கள் அடங்கிய- துணிச்சலும், ஆக்ரோஷமும் நிறைந்த ஜோயல் கோயனின் தழுவல் கதையில் டென்செல் வாஷிங்டன் மற்றும் ஃபிரான்சஸ் மெக்டோர்மன்ட் நடிக்கிறார்கள்.