Dads
நவீன அப்பாக்கள் பற்றிய ஒரு மகிழ்ச்சியான தேடலான இந்த ஆவணப்படமானது, பிரபலமான நகைச்சுவையாளர்கள் துவங்கி, தினசரி காணும் பெற்றோர்கள் வரை, உலகெங்கிலிருந்தும் அப்பாக்களின் வாக்குமூலங்களைச் சேகரிக்கிறது. இன்று ஒரு தந்தையாக இருப்பதன் அழகு, போராட்டங்கள் மற்றும் அபத்தமான நகைச்சுவை ஆகியவற்றைப் பற்றி அவர்களுடைய தணிக்கை செய்யப்படாத கதைகள் பேசுகின்றன.