On The Rocks
சோஃபியா கொப்போலா எழுதி இயக்கியிருக்கும் ஒரு வேதனையான நகைச்சுவைப் படத்தில், தன்னுடைய திருமணத்தைப் பற்றிய சந்தேகம் கொண்ட ஒரு இளம் நியூ யார்க் தாய் (ரஷிதா ஜோன்ஸ்), அவளுடைய பகட்டான, பணக்காரத் தந்தையுடன் (பில் முர்ரே) கூட்டு சேர்ந்து அவளுடைய கணவனை (மார்லோன் வயான்ஸ்) பின் தொடர முற்படுகிறாள்.