Come From Away
பிராட்வேயில் நேரடியாக படமெடுக்கப்பட்ட, டோனி விருது பெற்ற இந்த இசை நாடகம், செப்டம்பர் 11, 2001 அன்று சிறிய கனடா நகரத்தில் தரையிறக்கப்பட்ட 38 விமானங்களின் அற்புதமான உண்மைக் கதையைக் கூறுகிறது. அந்த உள்ளூர் மக்கள் இந்த “வேறு இடத்திலிருந்து வந்தவர்களை” உபசரிக்கையில், அவர்கள் ஒன்றாக இணைந்து நம்பிக்கை பெறுகின்றனர்.