Boys State
ஜனநாயகத்தின் இதயத்தின் ஊடாக நடைபெறும் இந்தக் கடினமான பயணமானது, மாற்றத்தின் ஓர் அசாதாரண நிகழ்வை படம்பிடிக்கிறது: ஒரு பிரநிதித்துவ ஜனநாயக அமைப்பை புதிதாக உருவாக்க, டெக்ஸாஸிலிருந்து 1,100 டீனேஜ் இளைஞர்கள் ஒன்று கூடும் கதை. சன்டான்ஸ் கிரான்ட் ஜூரி விருது பெற்றது.