Girls State
டீனேஜ் பெண்களின் கைகளில் அமெரிக்க ஜனநாயகம் எப்படி இருக்கும்? இந்த ஆவணப்படத்தில், மிசூரியில் உள்ள பெருமளவில் மாறுபட்ட பின்புலங்களிலிருந்து வரும் இளம் பெண் தலைவர்கள், ஒரு அரசாங்கத்தை அடித்தளத்தில் இருந்து உருவாக்குவதற்கான நிஜ பரிசோதனையை மேற்கொள்கின்றனர்.