Ted Lasso
ஜேசன் சுடெய்கிஸ், டெட் லாஸ்ஸோவாக நடிக்கிறார், எவ்வித முன் அனுபவம் இல்லாவிட்டாலும், அமெரிக்க கால்பந்து பயிற்சியாளரான இவர் ஆங்கிலேயே கால்பந்து விளையாட்டு குழுவின் பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். அனுபவ அறிவு இல்லாவிட்டாலும், தனது நம்பிக்கை, தோல்விக்கு எதிரான விடாமுயற்சி... மற்றும் பிஸ்கட்டுகளின் மூலம் சாதிக்கிறார்.