The Studio
ஒரு திரைப்பட ஸ்டூடியோவின் புதிதாக நியமிக்கப்பட்டத் தலைவராக செத் ரோகன் நடிக்கிறார். திரைப்படத் தொழிலை தக்கவைக்கவும், நிகழ்காலத்துக்கு பொருத்தமானதாகவும் வைத்திருக்கவும் முயற்சிக்கும் அதே நேரத்தில், பிரபலங்களின் அங்கீகாரத்தைப் பெற, அவரும், கான்டினென்டல் ஸ்டூடியோவில் உள்ள அவரது நிர்வாகக் குழுவும் ஆக்கபூர்வமான லட்சியங்களுடன் கார்ப்பரேட் தேவைகளையும் சமாளிக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.