Mission Start Ab
Mission Start Ab, மூன்று முன்னணி முதலீட்டாளர்கள், பத்து துவக்க நிலை நிறுவனர்களை தாமே தேர்ந்தெடுப்பதை விவரிக்கும் ரியாலிட்டி போட்டித் தொடர். தொடர் முழுதும், தம் தொழில் முனைவுத் திறனை சோதிக்கும் இடையறா சவால்களை எதிர்கொள்வர். கடைசிவரை தாக்குப் பிடிக்கும் நிறுவனர்கள், வாழ்நாள் வாய்ப்பைப் பெறுவர்: தம் தொழில் துவங்கக் கணிசமான முதலீடுகள். ஒவ்வொரு நிறுவனரும் விரும்பும் கனவு ஒப்பந்தம், பணயத்தில் உள்ளது.
