Jim Gaffigan: Quality Time
தன் ஏழாவது சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சியில் ஜிம் காஃபிகன் உச்சத்திற்கே போகிறார். நான்கு முறை கிராமிக்கு பரிந்துரைக்கப்பட்டநகைச்சுவையாளருக்கு, நிகழ்ச்சிகளுக்கு போக விருப்பமில்லாததை, நாம் நேர்மை இழந்து குழந்தைகளிடம் பொய் சொல்ல நேர்வதை ஏற்க முடிவதில்லை. குதிரைகள் முதல் நாய் பிறந்த நாட்கள், பயணம்,அருங்காட்சியகங்கள் வரை, ஜிம்நம்மை ஈர்க்கிறார். நிதானமா அமர்ந்து ஜிம் காஃபிகனோடுகுவாலிட்டி டைமை ரசிங்க!