Fraggle Rock: Back to the Rock
ஜிம் ஹென்சனின், வேடிக்கை நிரம்பிய, இசைக் கலைஞர்களான ஃப்ராகெல்கள் மீண்டும் வந்துவிட்டன! பிண்ணிப் பிணைந்திருக்கும் நமது உலகை பெருமைப் பாராட்டி, அக்கறைக் கொள்ளும் போது, உண்டாகும் அதிசயங்கள் குறித்த நகைச்சுவையான, பிரம்மாண்ட சாகசங்களை மேற்கொள்ளும் கோபோ, ரெட், வெம்ப்ளே, மோகீ, பூபர் மற்றும் புதிய ஃப்ராகெல் நண்பர்களுடன் இணைந்திடுவோம்.