Day One
MWC மாநாட்டில், தான் செய்யாத ஒரு கொலைக்கு யுலிசஸ் முக்கிய சந்தேக நபராகிறார். தலைமறைவா இருந்தபோது, மனிதகுலத்தில் மீளமுடியா நெறிமுறையின் எல்லையை தாண்டும் உடனடி தொழில்நுட்ப முன்னேற்றத்தை கண்டறிகிறார். காவல்துறை தேடுதல் வேட்டைக்கும் தனது கடந்த காலத்திற்கும் நடுவே சிக்கிக்கொண்ட யுலிசஸ், முன்பு தொடங்கிய அச்சுறுத்தலை தடுக்க நினைத்து, தான் உருவாக்க உதவிய ஒன்றை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
