தி ரீமிக்ஸ்
தி ரீமிக்ஸ் - இது இந்திய இசையின் புதிய ஒலி! இந்த மியூசிக் ரியாலிட்டி ஷோவில் சிறந்த இசைக்கலைஞர்கள் பிரபல பாலிவுட் பாடல்களை மாற்றி, ரீமிக்ஸ் செய்கின்றனர். ஒரு பாடகர் மற்றும் ஒரு இசை அமைப்பாளரை கொண்டுள்ள ஜோடிகள், அனைவரும் விரும்பும் பாடல்களுக்கு புதிய தோற்றத்தை தருகின்றனர். பிரபல நடுவர்கள் - சுனிதி சௌஹான், அமித் திரிவேதி மற்றும் நியூக்லியாவை கவர 10 அணிகளும் அருமையான பர்ஃபார்மென்ஸை வழங்க வேண்டும்!