தி ரிக்
கின்லோச் பிராவோவின் குழுவினர் ஸ்காட்டிஷ் நிலபரப்புடனான எல்லா தகவல்தொடர்புகளிலிருந்தும் மர்ம மூடுபனியால் துண்டிக்கபட்டு சுற்றுசூழலின் அழுத்தங்கள், பெருகிவரும் சித்தபிரமை, அதிகரிக்கும் பதட்டங்களை நிர்வகிப்பதோடு வீட்டிற்கான வழியை தேட போராட வேண்டியிருந்தது. ஆனா அவங்க சந்திக்கும் அச்சுறுத்தல் கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று தெரியும் போது, பிரிந்த குழுவினர் ஒற்றுமையா இருந்தாதான் உயிர் வாழலாம் என்றாகிறது.
