டோம்

டிவி நிகழ்ச்சி · நாடகம்

போதை மருந்துகளை எதிர்த்து, போராட்டத்தை விடாத ஒரு தந்தை. அதை எப்பொழுதும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு மகன், ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்கள். போதைப் பொருட்களை கடத்துவதை தடுப்பதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த காவல் அதிகாரி விக்டர். போதைக்கு அடிமையான அவருடைய மகன் ரியோடி ஜெனிரியோவில் சிறந்த திருடர்களில் ஒருவராக ஆக விரும்புகிறார். தந்தையின் பாசம், தன்னுடைய மகனை காப்பாற்ற போதுமானதாக இருக்குமா?

2021 · 1h 1m
ஸ்டாரிங் Gabriel Leone, Flávio Tolezani, Filipe Bragança
இயக்குநர் Vicente Kubrusly, Breno Silveira

சீசன் 1

  • எபிசோடு 1
    கிட்ஸ் டோன்ட் கம் வித் இன்ஸ்ட்ரக்சன்ஸ்
    ரியோடி ஜெனிரோ, 1999. நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் தன் மகன் போதைக்கு அடிமையாக, காவல்துறை அதிகாரியான அவருடைய தந்தை, அவரை மீட்க முயல்கிறார். போதை என்னும் போராட்டத்தில் ஜெயிப்பதற்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் விக்டர். அதேசமயம் பெட்ரோ, அதை எதிர்த்து போராடும் போராட்டத்தில் தோற்கிறார். போராட்டத்தில் எதிர் எதிர் அணியாக இருப்பதால், அவர்களுடைய உறவுக்குள் பிளவு ஏற்படுகின்றன.
    1h 2m
  • எபிசோடு 2
    மெட்டாமார்ஃபோசிஸ்
    ஆபத்தில் மாட்டியுள்ள, அதேசமயம், தன்னுடைய பழக்கத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் பெட்ரோ, ஜாஸ்மினை சந்தித்து.. ஆடம்பர வீட்டு திருடர்களின் கும்பலுடன் சேர்கிறார். தன்னுடைய மகன் எங்கிருக்கிறான் என்பதை கண்டுபிடிக்க ஒரு தகவலாளியை விக்டர் தேடுகிறார். 1970ல் இளம் விக்டர், போதை பழக்கத்திற்கு முதல் முறையாக அடிமையாகிறார்.
    1h 2m
  • எபிசோடு 3
    டெஸ்டினி வித் எ கேபிடல் டி
    தன்னுடைய அப்பாவின் பாசப் பிணைப்பிற்குள் இணைய முடியாததாலும், முந்தைய திருட்டுகளில் தான் செய்த தவறுகளால் கோவப்பட்டதாலும், பெட்ரோ முயற்சியை விடுகிறார். ஒரு பெரிய திருட்டு திட்டத்திற்காக அவர் காத்திருக்கிறார். 1970ல் விக்டர், குடிசைப் பகுதிக்குள் புகுந்து, ரியோடி ஜெனிரியோவில் கொகைனை பிரபலமாக்க விரும்பும் ஒரு போதை கடத்தல் தலைவனை விக்டர் சந்திக்கிறார்.
    54m
  • எபிசோடு 4
    வூஸ் ஃபால்ட் இஸ் இட்
    திருட்டுகளில் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் லிக்கோ மீது பெட்ரோ கோபப்படுகிறார். 1995ல் 14 வயதில், பெட்ரோவும், லிகோவும் கொகைன் விஷயத்தில் இறங்குகிறார்கள். தன்னுடைய பழக்கத்திற்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். 1970ல் விக்டர், முதல்முறையாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாக தூண்டப்படுகிறார். ரகசிய உளவாளியான அவர், தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டு, தான் இருக்கும் மிஷனிலிருந்து வெளியேற யோசிக்கிறார்.
    53m
  • எபிசோடு 5
    க்ராஷிங்
    15 வயதில் போதைப் பழக்கத்திலிருந்து குணமாக கடுமையான சிகிச்சைகளை பெட்ரோ மேற்கொள்கிறார். ஒரு பெரிய இளைஞராக தன்னுடைய தோல்வியிலிருந்து வெளியேற தன்னுடைய போதைப் பழக்கத்தை அவர் முழுவதுமாக கைவிடுகிறார். அவரை நினைத்து அவருடைய நண்பர்கள் கவலை கொள்கிறார்கள். 1970ல் இளம் விக்டர், ரெபேரியோவில் போதைப் பொருட்கள் கடத்தல் தலைவனுக்கு இன்னும் ஒரு பொருளை சேர்க்க துணிந்து முயற்சி செய்கிறார்.
    51m
  • எபிசோடு 6
    பாட்னர்ஸ்?
    ஓடி காரணமாக மருத்துவமனையில் பெட்ரோவை குணப்படுத்த முயற்சி செய்கிறார்கள். ரியோடி ஜெனிரியோவை விட்டு தூரம் விலகுகிறார். 1999ல் 18 வயதில் ஜொவேனல் தண்டனை பிரிவிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார்.தந்தைக்கும் அவருக்கும் இடையில் இருக்கும் உறவு மோசமாகிறது. 1970ல் இளம் விக்டர், ரெபேரியோவுடன் , போதை மருந்துகள் ஃபவேலாவிற்கு செல்வதற்கு பின் இருக்கும் விஷயங்கள் என்ன என்று கண்டுபிடிக்கிறார்.
    54m

தொடர்புடையது

  • Dope Thief
  • Power Book II: Ghost

நடிகர்கள் & குழுவினர்

  • Gabriel Leone
    Pedro Dom
  • Flávio Tolezani
    Victor Dantas
  • F‌B
    Filipe Bragança
    Young Victor Dantas
  • Digão Ribeiro
    Armário
  • R‌F
    Ramon Francisco
    Lico
  • J‌K
    Julia Konrad
    Young Paloma
  • André Mattos
    Sergeant Figueira
  • R‌V
    Raquel Villar
    Jasmin
  • Isabella Santoni
    Viviane
  • M‌C
    Mariana Cerrone
    Laura
  • Fabio Lago
    Ribeiro

அறிமுகம்

டோம்

நாடகம்

போதை மருந்துகளை எதிர்த்து, போராட்டத்தை விடாத ஒரு தந்தை. அதை எப்பொழுதும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு மகன், ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்கள். போதைப் பொருட்களை கடத்துவதை தடுப்பதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த காவல் அதிகாரி விக்டர். போதைக்கு அடிமையான அவருடைய மகன் ரியோடி ஜெனிரியோவில் சிறந்த திருடர்களில் ஒருவராக ஆக விரும்புகிறார். தந்தையின் பாசம், தன்னுடைய மகனை காப்பாற்ற போதுமானதாக இருக்குமா?

தகவல்

ஸ்டுடியோ
Amazon Studios
வெளியிடப்பட்டது
2021
உருவாக்கப்பட்ட இடம்
பிரேசில்

மொழிகள்

வசனங்கள்

தமிழ் (இந்தியா) ,அரபிக் (உலகம்) ,ஆங்கிலம் (அமெரிக்கா) ,இத்தாலியன் (இத்தாலி) ,இந்தி (இந்தியா) ,இந்தோனேஷியன் (இந்தோனேசியா) ,உக்ரைனியன் (உக்ரைன்) ,எளிதாக்கப்பட்ட சீனம் ,ஃபிலிபினோ (பிலிப்பைன்ஸ்) ,ஃபின்னிஷ் (பின்லாந்து) ,கிரேக்கம் (கிரீஸ்) ,கொரியன் (தென் கொரியா) ,செக் (செசியா) ,டச்சு (நெதர்லாந்து) ,டேனிஷ் (டென்மார்க்) ,தாய் (தாய்லாந்து) ,துருக்கிஷ் (துருக்கி) ,தெலுங்கு (இந்தியா) ,நார்வேஜியன் பொக்மால் (நார்வே) ,பாரம்பரிய சீனம் ,பிரெஞ்சு (பிரான்ஸ்) ,போர்ச்சுக்கீஸ் (பிரேசில்) (SDH),போர்ச்சுக்கீஸ் (போர்ச்சுக்கல்) ,போலிஷ் (போலந்து) ,மலாய் (மலேசியா) ,ரஷியன் (ரஷ்யா) ,ரோமேனியன் (ருமேனியா) ,வியட்நாமீஸ் (வியட்நாம்) ,ஜப்பானியம் (ஜப்பான்) ,ஜெர்மன் (ஜெர்மனி) ,ஸ்பானிஷ் (லத்தீன் அமெரிக்கா) ,ஸ்பானிஷ் (ஸ்பெயின்) ,ஸ்வீடிஷ் (ஸ்வீடன்) ,ஹங்கேரியன் (ஹங்கேரி) ,ஹீப்ரூ (இஸ்ரேல்)

அணுகல்தன்மை

பார்வையற்றவர்களுக்கோ பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கோ திரையில் நடப்பதைப் பற்றித் தெரிவிக்கும் ஆடியோ விவரிப்பு “ஆடியோ விளக்கங்கள் (AD)” எனப்படும்.
  • বাংলা
  • English (UK)
  • ગુજરાતી
  • हिंदी
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • मराठी
  • ଓଡ଼ିଆ
  • ਪੰਜਾਬੀ
  • తెలుగు
  • اردو
நாடு அல்லது வட்டாரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் இந்தியா

  • Armenia
  • Azerbaijan
  • Bahrain
  • Botswana
  • Cape Verde
  • Egypt
  • Eswatini
  • Gambia
  • Ghana
  • Guinea-Bissau
  • India
  • Israel
  • Jordan
  • Lebanon
  • Mauritius
  • Mozambique
  • Namibia
  • Niger (English)
  • Oman
  • Qatar
  • Saudi Arabia
  • South Africa
  • Sri Lanka
  • Tajikistan
  • Turkmenistan
  • Uganda
  • United Arab Emirates
  • Zimbabwe

ஆசிய பசிபிக்

  • Australia
  • Brunei Darussalam
  • Cambodia
  • Fiji
  • 香港
  • Indonesia (English)
  • 日本
  • Lao People's Democratic Republic
  • 澳門
  • Malaysia (English)
  • Micronesia, Federated States of
  • Mongolia
  • New Zealand
  • Philippines
  • Singapore
  • 대한민국
  • 台灣
  • Thailand
  • Turkmenistan
  • Vietnam

ஐரோப்பா

  • Armenia
  • Österreich
  • Belarus
  • Belgium
  • Bulgaria
  • Cyprus
  • Czechia
  • Denmark
  • Estonia
  • Finland
  • France (Français)
  • Deutschland
  • Greece
  • Hungary
  • Ireland
  • Italia
  • Latvia
  • Lithuania
  • Luxembourg (English)
  • Malta
  • Moldova, Republic Of
  • Nederland
  • Norway
  • Poland
  • Portugal (Português)
  • Россия
  • Slovakia
  • Slovenia
  • España
  • Sverige
  • Schweiz
  • Türkiye (English)
  • Ukraine
  • United Kingdom

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்

  • Anguilla
  • Antigua and Barbuda
  • Argentina (Español)
  • Bahamas
  • Belize
  • Bermuda
  • Bolivia (Español)
  • Brasil
  • Virgin Islands, British
  • Cayman Islands
  • Chile (Español)
  • Colombia (Español)
  • Costa Rica (Español)
  • Dominica
  • República Dominicana
  • Ecuador (Español)
  • El Salvador (Español)
  • Grenada
  • Guatemala (Español)
  • Honduras (Español)
  • México
  • Nicaragua (Español)
  • Panamá
  • Paraguay (Español)
  • Perú
  • St. Kitts and Nevis
  • Trinidad and Tobago
  • Venezuela (Español)

அமெரிக்கா மற்றும் கனடா

  • Canada (English)
  • Canada (Français)
  • United States
  • Estados Unidos (Español México)

பதிப்புரிமை © 2026 Apple Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.

  • இணையதளச் சேவை விதிமுறைகள்
  • Apple TV & தனியுரிமை
  • குக்கீ கொள்கை
  • உதவி
நாடு அல்லது வட்டாரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் இந்தியா

  • Armenia
  • Azerbaijan
  • Bahrain
  • Botswana
  • Cape Verde
  • Egypt
  • Eswatini
  • Gambia
  • Ghana
  • Guinea-Bissau
  • India
  • Israel
  • Jordan
  • Lebanon
  • Mauritius
  • Mozambique
  • Namibia
  • Niger (English)
  • Oman
  • Qatar
  • Saudi Arabia
  • South Africa
  • Sri Lanka
  • Tajikistan
  • Turkmenistan
  • Uganda
  • United Arab Emirates
  • Zimbabwe

ஆசிய பசிபிக்

  • Australia
  • Brunei Darussalam
  • Cambodia
  • Fiji
  • 香港
  • Indonesia (English)
  • 日本
  • Lao People's Democratic Republic
  • 澳門
  • Malaysia (English)
  • Micronesia, Federated States of
  • Mongolia
  • New Zealand
  • Philippines
  • Singapore
  • 대한민국
  • 台灣
  • Thailand
  • Turkmenistan
  • Vietnam

ஐரோப்பா

  • Armenia
  • Österreich
  • Belarus
  • Belgium
  • Bulgaria
  • Cyprus
  • Czechia
  • Denmark
  • Estonia
  • Finland
  • France (Français)
  • Deutschland
  • Greece
  • Hungary
  • Ireland
  • Italia
  • Latvia
  • Lithuania
  • Luxembourg (English)
  • Malta
  • Moldova, Republic Of
  • Nederland
  • Norway
  • Poland
  • Portugal (Português)
  • Россия
  • Slovakia
  • Slovenia
  • España
  • Sverige
  • Schweiz
  • Türkiye (English)
  • Ukraine
  • United Kingdom

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்

  • Anguilla
  • Antigua and Barbuda
  • Argentina (Español)
  • Bahamas
  • Belize
  • Bermuda
  • Bolivia (Español)
  • Brasil
  • Virgin Islands, British
  • Cayman Islands
  • Chile (Español)
  • Colombia (Español)
  • Costa Rica (Español)
  • Dominica
  • República Dominicana
  • Ecuador (Español)
  • El Salvador (Español)
  • Grenada
  • Guatemala (Español)
  • Honduras (Español)
  • México
  • Nicaragua (Español)
  • Panamá
  • Paraguay (Español)
  • Perú
  • St. Kitts and Nevis
  • Trinidad and Tobago
  • Venezuela (Español)

அமெரிக்கா மற்றும் கனடா

  • Canada (English)
  • Canada (Français)
  • United States
  • Estados Unidos (Español México)