ரிஸ்ஸோலி & ஐல்ஸ் · சீ.7, எபி.6
அங்கே பேய் இருக்கிறது
ஒரு மருத்துவமனையில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பான மர்மங்களை அவிழ்க்க, ஜேனும், மௌராவும் பழைய பேய் கதை ஒன்றை அறிய வேண்டியுள்ளது. ஒரு இசைக் கச்சேரியில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை கென்ட் தரும் போது அதனை நிராகரிக்காமல் ஏற்றுக் கொள்ளுமாறு ஏஞ்செலா பிராங்கியை வலியுறுத்துகிறாள்.