Madam Secretary · சீ.4, எபி.12
சவுண்ட் அண்ட் ஃப்யூரி
பல்கேரியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடத்தப்பட்ட சோனிக் தாக்குதல் குறித்து ஜனாதிபதி டால்டனுக்கு தெரிய வருகிறது. அவர் ரஷ்யாதான் இதற்குக் காரணம் என்று கருதி, இராணுவத் தாக்குதல் நடத்துகிறார். இதனால் அவரின் மனநிலை குறித்து கேபினட் அமைச்சர்கள் கவலைகொள்கின்றனர்.