டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.4, எபி.9
காரி'ஸ் பீன் டெட் ஃபார் அன் ஆர்
சார்லியும் ஆலனும் தங்களது காதலிகளோடு வெளியில் சென்றபோது, ஆலன், அடுத்து வரும் கட்டணங்களைத் தாம் செலுத்துவதாகக் கூறிக்கொண்டே, எல்லா செலவிற்கும் தன்னிடமே பணம் வாங்கிக்கொண்டிருந்ததால், மிகுந்த எரிச்சலடைகிறான் சார்லி. இரவு உணவிற்குப் பின், ஆலன், வழக்கம்போலவே சார்லியிடம் நடந்துக்கொண்டதால், சார்லி, அவனது ஆட்டத்தை வைத்தே அவனைத் திருப்பியடிக்க முயற்சி செய்கிறான்.