Madam Secretary · சீ.4, எபி.7
நார்த் டு தி ஃப்யூச்சர்
ரஷ்ய அதிருப்தி உறுப்பினர் ஒருவர் சின்னம்மை தாக்கி அமெரிக்காவுக்கு செல்லும்போது, அமெரிக்க செகரட்டரி எலிசபெத் மெக்கார்டும், ஒய்வு பெற்ற ஐக்கிய நாடுகளின் தூதர் கேட் சாண்டோவாலும் (சாரா ராமிரேஸ்), ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கான்ஸ்டன்டீன் அவ்டோனினுடன் (யாசென் பேயான்கோவ்) இணைந்து செயல்பட்டு அதன் பரவலைத் தடுக்க வேண்டியிருக்கிறது.