டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.9, எபி.24
ஐயோ! அல்-கொய்தா!
ஒன்பதாவது காலத்தொடர் இறுதி பகுதியில் ஜேக் தனது எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான். நகைச்சுவை நடிகர் பாட்டன் ஓஸ்வால்ட், வால்டனின் முன்னாள் பிசினஸ் பார்ட்னரான பில்லியாகத் திரும்பி வருகிறார்.