சூப்பர்நேச்சுரல் · சீ.7, எபி.15
ரெப்போ மேன்
தாங்கள் பல வருடங்கள் முன்பு விரட்டியடித்த ஆவி ஒன்று மறுபடியும் தோன்றியுள்ளதைக் கேள்விப்பட்டு, சாமும் டீனும் அதைப் புலனாய்வு செய்கிறார்கள். இதற்கு முன் அந்தப் ஆவி ஆட்கொண்டிருந்த ஒருவரை, உளவியல் வார்டில் சந்தித்து, அந்த ஆவியின் திட்டம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள்.