Madam Secretary · சீ.2, எபி.13
இன்வேசிவ் ஸ்பீஷீஸ்
ஹென்றியின் தந்தை இறந்த பிறகு, அவரின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியூட்டும் இரகசியங்கள் வெளிவருகின்றன. ஹென்றியின் சகோதரி மவ்ரின் (கேட் பர்டன்) ஹென்றி வீட்டில் போதுமான நேரம் செலவழிப்பதில்லை என்று குறைகூறுகிறார். மேலும், அமெரிக்க துறையிலுள்ள எலிசபெத்தின் குழுவுக்கு ஒரு முக்கியமான தகவலை ரஸ்ஸல் மறைக்கிறார்.