Madam Secretary · சீ.1, எபி.21
தி கில் லிஸ்ட்
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையோப்பமிடுவதற்கு வருகை தரும் ஈரான் ஜனாதிபதியை வரவேற்பதற்காக எலிசபெத் தயாராகிறார். அவரை அமெரிக்காவில் வைத்துப் படுகொலை செய்வதற்கான ஒரு இரகசியத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதை அவர் அறிகிறார். அதேசமயத்தில், ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்துக் கொல்லும் ஈரானின் திட்டத்திற்குப் பதிலடியாக மனித உரிமை அமைப்பால் நடத்தப்படும் மாபெரும் போராட்டத்தையும் அவர் சமாளிக்க வேண்டியுள்ளது.