ப்ளூ ப்ளட்ஸ் · சீ.3, எபி.4
புயல் பூமி
டேனியும் ஜேக்கியும் வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று ஒரு மனமகனை அவனது திருமணத்தில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததை விசாரனை நடத்துகின்றனர். எனினும், அவர்கள் அந்த வழக்கில் இருந்து விடுவிடுக்கப்பட்டு, படுகொலை இலக்காக இருக்கிறார் என சந்தேகிக்கப்படும், மத்திய அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்படுகின்றனர்.