ஆங்கர் மேனேஜ்மெண்ட் · சீ.1, எபி.6
நவீன புத்திசாலி
நவீன புத்திசாலி என்று கேட் சொன்னதால் ஆத்திரமடைந்த சார்லி, இரகசியமாக ஒரு காப்பி கடை பணிப் பெண்ணுடன் பழகத் தொடங்குகிறான். அவளுக்கு அவன் மீது ஈர்ப்பு இருக்கிறது என்றாலும் பிடிபட வாய்ப்புகள் அதிகம் - அவள் கேட்டின் நோயாளி என்பது தான் ஒரே பிரச்சனை.