தி மிடில் · சீ.4, எபி.17
வீல் ஆஃப் பெயின்
தங்களது குழந்தைகளை, அவர்கள் வரம்பு மீறி செய்த ஒரு காரியத்தை ஒத்துக்கொள்ள வைக்கும் முயற்சியாக, பின்விளைவுகள் நிறைந்த, “வலியின் சக்கரம்” ஒன்றை, ஃப்ரான்கியும் மைக்கும் சுற்ற வைத்து, சூவின், “சூ-விட் 16” கொண்டாட்டம் நடப்பதை கேள்விக்குறி ஆக்குகிறார்கள்.