டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.11, எபி.19
லான் மாவோ ஷி ஷாய் வுடிங் ஷாங்க்
கேட்டுடன் மீண்டும் இணைந்த வால்டன், அவள் தான் "தனக்கான ஒருத்தி"யென நம்புகிறான் – அது விவியனை (மைலா குனிஸ்) சந்திக்கும் வரை மட்டுமே. விவியனை சந்தித்தப்பின் தன் மனதை மாற்றி அவளைத் "தனக்கான ஒருத்தி"யென நம்புகிறான். இதனிடையே ஆலனும் கிரெட்சனும் நெருக்கமடைகின்றனர்.