Madam Secretary · சீ.1, எபி.2
அனதர் பென்காஸி
ஏமனில் உள்ள ஒரு சிக்கலை சமாளித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், எலிசபெத்துக்கு வீட்டில் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவரின் மூத்த மகள் தனது பல்கலைக்கழகத்தின் புதிய கொள்கைக்கு எதிராகப் போரிடுவது தலைப்புச் செய்தியில் இடம்பிடிக்கிறது.