தி வாம்பயர் டயரீஸ் · சீ.3, எபி.21
பிஃபோர் சன்செட்
தன்னுடைய விருப்பத்தின்படி எலீனாவுடன் அந்த ஊரைவிட்டு க்ளவுஸ் நீங்குகிறார். ஆனால் ஆச்சரியமளிக்கும் புது விரோதி ஒருவரிடம் இருந்து எதிர்ப்பைச் சந்திக்கிறார். டாமனும் ஸ்டீஃபனும் தங்களது எதிர்காலம் தொடர்பானஆச்சரியமான ஒரு ரகசிய உரையாடலில் ஈடுபடுகின்றனர்.