ஒன் ட்ரீ ஹில் · சீ.8, எபி.1
சொர்கத்தின் வாசலில் உறக்கம்
இந்த எட்டாவது சீசனில், உடாவில் இருந்து அவர்கள் திரும்பியிருந்தார்கள். ப்ரூக்குக்கும் ஜூலியனுக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. ஹாலே கர்ப்பமாக இருந்தாள். க்ளே மற்றும் குவின்னின் வாழ்க்கை ஊசலாடிக்கொண்டிருந்தது.