எல்ஓஎல்: ஆஸ்திரேலியா · சீ.1, எபி.3
கேரோல் உங்க அத்தை
நிகழ்ச்சியின் பாதி முடிய இருக்க, ரெபெல் வில்சன் எல்லா நகைச்சுவையாளர் மீதும் கவனம் வைத்திருக்கிறார். மிகச் சிறிய புன்முறுவலை கூட தவறிடாமல் இருக்க, கவனத்துடன் இருக்கிறார். ஒரு புதிய கதாபாத்திரம் சிறிது சலசலப்பை ஏற்படுத்துகிறார். ஒரு நகைச்சுவைக்கு எதிர்பாராத கிடைத்த எதிர்வினை. ஒரு நகைச்சுவை நடிகரின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிறது.