டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.9, எபி.4
நைன் மேஜிக் ஃபிங்கர்ஸ்
தனது சமீபத்திய பிரிவிலிருந்து மீண்டு வரும் முயற்சியில், வால்டன் தனக்கான கட்சிதமான துணையைத் தேடிப் போகிறான். விட்டு விட்டுத் தன்னோடு இருக்கும் தோழியான லிண்ஸியுடன் (சிறப்பு நட்சத்திரம் கோர்ட்னீ தார்ன் ஸ்மித்) சமரசமாகும் வாய்ப்பு ஆலனுக்குக் கிடைக்கிறது.