ட்ரான்ஸ்பரென்ட் · சீ.2, எபி.2
பிலிக்கி-பிலிக்கி தம்ப்-தம்ப்
ஜோஷ் தனது புது இசைக்குழு பஸ்ஸி பஸ்ஸுக்கு ஒரு நீச்சல் குள விருந்தை ஏற்பாடு செய்கிறான். ப்பேபெர்மான் உடன்பிறப்புகள் மொரா மற்றும் ஷெல்லி சேர்ந்து விருந்துக்கு வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். அலி தனது பழைய தோழி சித்துடன் இணைகிறாள். சாராவின் பழைய நினைவுகள் அவளை மீண்டும் ஆட்கொள்கிறது.