Madam Secretary · சீ.3, எபி.20
எக்ஸ்ட்ராடினரி ஹசார்ட்
CIA -யின் ஆயுதக் கடத்தல் வழக்கின் பின்னணியில் இருக்கக்கூடிய நபரை அமெரிக்கா தேடி வருகிறது. சந்தேகத்துக்கு இடமான நபரைக் கண்டறியும் பணியில் பிரான்சில் உள்ள நைஸ் பகுதியில் ஜே ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவர் கடத்தப்படுகிறார். அவரை மீட்பதற்காக எலிசபெத்தும் அவரின் குழுவினரும் முயற்சிக்கின்றனர்.